சிட்டடெல் ஹனி பனி -
கண்ணோட்டம்:ஸ்டன்ட்மேன் பன்னி, திண்டாடும் ஹனியை துணை நடிகையாக்க, அவர்கள் சாகசம், உளவு, துரோகம் நிறைந்த பெரும் சவாலான உலகில் விழுகிறார்கள். பல ஆண்டுகள் பின் தங்கள் அபாயகர கடந்த காலம் துரத்துகையில், பிரிந்த ஹனியும் பன்னியும் மீண்டும் இணைந்து, தம் இளம் மகள் நாடியாவை காக்க போராட வேண்டும்.
கருத்து