சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ்
உங்கள் இலவச கணக்கை செயல்படுத்தவும்!
தொடர்ந்து பார்ப்பதற்கு நீங்கள் ஒரு கணக்கை உருவாக்க வேண்டும்

இலவசமாகப் பார்ப்பதைத் தொடரவும்

பதிவுபெற 1 நிமிடம் குறைவாகவே ஆகும், பின்னர் நீங்கள் வரம்பற்ற திரைப்படங்கள் மற்றும் டிவி தலைப்புகளை அனுபவிக்க முடியும்.
00:00:00 / 02:56:00
கிடைக்கக்கூடிய வடிவங்கள் சூப்பர் டீலக்ஸ் பாதுகாப்பான ஸ்கேன் செய்யப்பட்டது : 07/04/2025
சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ் 2019

சூப்பர் டீலக்ஸ் 2019 -

கண்ணோட்டம்:திருமணம் முடிந்து சில மாதங்களில் தன் மனைவியை விட்டு ஓடி போய் நீண்ட வருடங்கள் கழித்து தன் மகனை பார்க்க திருநங்கையாக வீட்டிற்கு வருகிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி தன் அத்தனை குமுறலையும் மனதில் வைத்துக்கொண்டு மகனுக்காக ஊருக்கு வருவதும், வந்த இடத்தில் அவர் காவல் நிலையத்திற்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. அந்த காவல் நிலையத்தில் விஜய் சேதுபதியை நடத்தும் விதம், ஒரு கட்டத்தில் தாங்கமுடியாத அளவிற்கு கதை நகர்கிறது. ஆபாச படம் பார்க்கவேண்டும் என்று தயாராகின்றனர் ஒரு 5 சிறுவர்கள், இச்சிறுவர்களுள் ஒருவனின் தாயான, ஆபாச படத்தின் நாயகியாக தொலைக்காட்சியில் காட்சி தர, இதை கண்ட ரம்யா கிருஷ்ணனின் மகன் கோபத்துடன் தொலைக்காட்சியை உடைத்துவிட்டு தன அம்மாவை கொல்வதற்கு புறப்படுகிறான். திருமணம் செய்துகொண்டு வாழ்கின்றனர் சமந்தா மற்றும் பஹத் பாசில், இதில் சமந்தா தன் பழைய காதலுடன் கள்ள உறவில் இருக்கும் போது காதலன் இறக்கிறான், இவ்விசயமானது கணவன் பஹத் பாசிலுக்கு தெரியவருகிறது. பின்னர் சமந்தா தன் கணவர் பஹத் பாசில் உதவியுடன் அப்பிணத்தினை அப்புறப்படுத்த நினைக்கும் போது அவர்கள் கடும் பிரச்சனை ஒன்றில் சிக்குகின்றனர்.

பாருங்கள் டிரெய்லர் வெளியீடு: இயக்க நேரம்: 176 நிமிடங்கள் தரம்: HD IMDb: 3.278 / 10 வழங்கியவர் 117 பயனர்கள் புகழ்: 0.7918 பட்ஜெட்: $1539980 வருவாய்: $0 மொழி: English, தமிழ்

கருத்து

அனுப்பு

ஒத்த திரைப்படங்கள்