வாரணம் ஆயிரம் 2008 -
கண்ணோட்டம்:இத்திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன். சூர்யா இரட்டை வேடங்களிலும் சமீரா ரெட்டி, திவ்யா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரணம் ஆயிரம் படத்தின் கதை ஒரு தந்தை மகனுக்கிடையேயான சுவையான நிகழ்வுகள் கோர்வையாக சொல்லப்படுகின்றது. இத்திரைப்படத்தினை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
கருத்து