வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் 2015 - சமூகத்தில் நிலவி வரும் நம்பிக்கைகளும், மூடநம்பிக்கைகளும் தான் நமது வாழ்வின் நீரோட்டத்தை நிர்ணயிக்கிறது. அந்த உண்மையை சிரிப்பதுடன், சிந்திக்க வைக்கும் கதை அமைப்புடன் சித்தரிக்கும் படம்
கண்ணோட்டம்:முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை இக்நைட் மற்றும் இனோஸ்டார்ம் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். விளம்பரம் மற்றும் வர்த்தக துறையில் இருந்த அபி என்ற ஏ.எல்.அபநிந்திரன் இயக்குகிறார்.
கருத்து