சேதுபூமி 2016 - விவசாயம் செய்யும் சேதுபூமி மக்கள் வெளிநாடு சென்று திரும்பவும் வந்து உறவுகளை மேம்படுத்தும் கதை.
கண்ணோட்டம்:சிவகங்கை மாவட்ட கதையில் உருவாகியுள்ள சேதுபூமி படம் 'அய்யன்' என்ற படத்தை இயக்கிய கேந்திரனின் இரண்டாவது படம். ஆச்சர்யங்கள் படத்தில் அறிமுகமான தமனுடன் 'காடு' பட நாயகி சம்ஸ்கிருதி ஜோடியாகிறார்.
கருத்து