ஒரு நாள் இரவில் 2015 -
கண்ணோட்டம்:இயக்குநர் விஜய்யின் திங் பிக் ஸ்டுடியோஸ் மற்றும் பால்சன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடட் இணைந்து தயாரித்துள்ள படம் 'நைட் ஷோ’ என்ற படம் ‘ஒரு நாள் இரவில்’ என்று மாற்றம் செய்யப்பட்டு வெளிவருகிறது. சத்யராஜ், அனுமோல், யூகி சேது, அறிமுக நடிகர் வருண், R. சுந்தர்ராஜன், கல்யாணி நடராஜன், தீட்ஷிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கருத்து